உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்! - பிரதமர் நரேந்திர மோடி
Aug 8, 2025, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்! – பிரதமர் நரேந்திர மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுடன் சுய புகைப்படங்கள் எடுத்து நமோ செயலியில் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்த உத்வேகமூட்டும் வீடியோவைப் தனது எக்ஸ் பதவில் பகிர்ந்து கொண்டு, நாடு முழுவதும் “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” (வோக்கல் ஃபார் லோக்கல்) இயக்கம் பெரும் வேகத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

The #VocalForLocal movement is getting great momentum across the country. pic.twitter.com/9lcoGbAvoi

— Narendra Modi (@narendramodi) November 6, 2023

உள்நாட்டுத் தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட சுய புகைப்படங்களை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறும், யுபிஐ மூலம் பணம் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

வாக்குரிமையை பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் : பிரதமர் மோடி

Next Post

சத்தீஸ்கர், மிசோராமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies