தீபாவளியின் போது உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி!
Mar 15, 2026, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளியின் போது உள்ளூர் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி!

வோக்கல் பார் லோக்கல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும் : மோடி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பதோடு, தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளையும் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்த பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளியை உள்ளூர் மக்களுடன் கொண்டாடுவது பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உள்ளூர்களுக்கு குரல் கொடுப்பதோடு, தீபாவளிக்கான உள்ளூர் மந்திரம் எங்கும் எதிரொலிப்பதை நீங்கள் இன்று காண்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையையும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினை கலைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த ‘செல்பி’யை ‘நமோ ஆப்’பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வேன். அது, ‘வோக்கல் பார் லோக்கல்’ என்ற உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும். இந்த இயக்கம் தற்போது நாடு முழுவதும் நல்ல வேகம் பெற்று வருகிறது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது!

Next Post

தீபாவளி பண்டிகை: விளக்குகள் தயாரிக்கும் முஸ்லீம் குடும்பம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies