தீபாவளி புது படங்கள் !
May 19, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி புது படங்கள் !

Web Desk by Web Desk
Nov 9, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி என்பது அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நாள் என்றே சொல்லலாம். சிலர் புத்தாடை அணிவதுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள், சிலர் பட்டாசு வெடிப்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள், மேலும் சிலர் தீபாவளி அன்று வெளிவரும் புது படங்களை காண காத்துக் கொண்டிருப்பார்கள்.

மற்ற நாட்களில் வெளியாகும் புதுப்படங்களுக்கு திரையரங்கின் முன்பு மட்டும் தான் பட்டாசு வெடிப்பார்கள் ஆனால் தீபாவளி அன்று வெளியாகும் புதுப்படங்களுக்கு ஊரெங்கும் பட்டாசு வெடிப்பார்கள்.

அப்படி இந்த வருடம் பட்டாசு வெடித்து கொண்டாடவுள்ள புது படங்கள் என்னனென்ன என்பதை பார்ப்போம் :

1. ஜப்பான் :

ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் “குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி” போன்ற படங்களை இயக்கிய, இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ஜப்பான். இதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கார்த்திக், நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

2. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் :

2014ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாசி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் வெளிவந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் போல இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபல நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிகை நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

3. ரெய்டு

இயக்குனர் முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்தி கார்த்திக் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ரெய்டு. இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. இந்த படத்திற்கு கைதி படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

4. கிடா

‘ஸ்ரவந்தி’ ரவி கிஷோர் தயாரிப்பில், ரா வெங்கட் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் கிடா. இந்த பட சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படம். மறைந்த நடிகரான பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க வணிக மயமாக இருக்கும் தமிழ் சினிமாவில் இந்த படம் வாழ்வியலை சொல்லக் கூடிய எடுத்துக்காட்டுகிறது. இந்தப் படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார்.

புத்தாடை அணிந்து புதுவித பிட்சுகளுடன் புதுப்படத்தை பார்த்துக்கொண்டே புன்னகையுடன் கொண்டாவோம் தீபாவளியை.

Tags: Diwali festivalDiwali new film
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை கோயிலுக்கு எதிரில் வணிக கடைகள் கட்ட இந்து முன்னணி எதிர்ப்பு!

Next Post

சைனிக் பள்ளியில் சேர அருமையான வாய்ப்பு!

Related News

அஜித் குமார் ஓட்டி சென்ற கார் டயர் வெடித்து விபத்து!

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies