உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு !
Mar 15, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு !

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் ஜூனியர் உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

2023 மகளிர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மகளிர் ஜூனியர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அதற்கு அடுத்ததாக நவம்பர் 30 ஆம் தேதி ஜெர்மனியுடன் விளையாடுகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பெல்ஜியத்துடன் விளையாடவுள்ளது.

மேலும் இதன் காலிறுதிப் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதியும், அரையிறுதிப் போட்டி டிசம்பர் 8ஆம் தேதியும், இறுதிப் போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் 2023 மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணியின் வீராங்கனைகள் :

குஷ்பு, மாதுரி கிண்டோ, நீலம், ப்ரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி, மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல், சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ, சுனெலிதா டோப்போ, தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா.

கோல் கீப்பர் : குஷ்பு, மாதுரி கிண்டோ

தடுப்பாட்டம் : நீலம், ப்ரீத்தி, ஜோதி சிங், ரோப்னி குமாரி

நடுகளம் : மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல்.

முன்களம் : சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ.

மாற்று வீராங்கனைகள் : சுனெலிதா டோப்போ, தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா.

Tags: Hockey Indiaindian womens hockey team
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு !

Next Post

நாடு முழுவதும் இந்த பட்டாசுகள் வெடிக்க தடை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies