நடிகர் சந்திரமோகன் காலமானார்!
Jul 27, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் சந்திரமோகன் காலமானார்!

Web Desk by Web Desk
Nov 11, 2023, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு நடிகர் சந்திரமோகன்  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’ படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடிகர் சந்திரமோகன் (வயது 82) நடித்தார்.

1966ஆம் ஆண்டு வெளியான ‘ரங்குல ரத்னம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் ஆவார். தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சந்திரமோகன். இரண்டு நந்தி விருதுகள், ஒரு ஃபிலிம்ஃபேர் விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

தமிழில் கமல், ஸ்ரீபிரியா நடித்த ‘நீயா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு மருத்துவமனையில் பல உதவிகளை செய்திருந்தார்.

இந்த நிலையில், இதயநோய் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். வரும் திங்கள்கிழமை ஹைதராபாத்தில் சந்திரமோகனின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags: Cinema
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் மிரட்டப்படும் இந்து குடும்பங்கள் !

Next Post

சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies