மவுலானா ஆசாத் பிறந்த நாள்!
Nov 17, 2025, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மவுலானா ஆசாத் பிறந்த நாள்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தூணாக இருந்தவர்! - பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 11, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 மவுலானா ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். மௌலானா ஆசாத் ஒரு ஆழ்ந்த அறிஞர் என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தூணாக இருந்தார் என்றும், கல்விக்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Remembering Maulana Azad on his birth anniversary. A profound scholar and a pillar of India's freedom struggle, his commitment to education was commendable. His efforts in shaping modern India continue to guide many people.

— Narendra Modi (@narendramodi) November 11, 2023

இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,

“மவுலானா ஆசாத்தின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். ஆழ்ந்த அறிஞராகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தூணாகவும் விளங்கிய அவரது கல்வி ஈடுபாடு பாராட்டத்தக்கது. நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவரது முயற்சிகள் பலருக்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஒற்றுமை என்றும் தொடர கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரரும், பெரியநாயகி அம்மனும் அருள்புரியட்டும்! – அண்ணாமலை

Next Post

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொலை – உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies