குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
વિશ્વભરમાં નૂતન વર્ષ પર્વ મનાવી રહેલા મારા સૌ પરિવાર જનો ને નૂતન વર્ષાભિનંદન.
આ વર્ષ એક વિશેષ વર્ષ બન્યું છે કેમકે આપ સૌ એ વોકલ ફોર લોકલ અભિયાન ને જ્વલંત સફળતા અપાવી.
સ્થાનિક પ્રોડક્ટ ની ખરીદી દ્વારા નૂતન વર્ષ નો નવતર ઉજાસ ફેલાવ્યો છે.
વિકસિત ભારત ના નિર્માણ માટે આપણે સૌ…
— Narendra Modi (@narendramodi) November 14, 2023
“உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாடும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டாக மாறியுள்ளது, ஏனெனில் நீங்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு இயக்கத்தை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றியிருக்கிறீர்கள்.
உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம், புத்தாண்டு ஒரு புதிய ஒளியைப் பரப்பியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வரும் ஆண்டுகளில் அதே உற்சாகத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.