லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் தீவிபத்து: 5 பேர் பலி!
May 19, 2025, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் தீவிபத்து: 5 பேர் பலி!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த 12-ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இத்தீ மளமளவென 2 மாடிகளுக்கும் பரவியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஆரோன் கிஷன் என்பவர் தனது மனைவி சீமா ராத்ரா, 3 குழந்தைகள் மற்றும் தனது தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, அப்பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்திருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட விபத்தில் ஆரோன் கிஷன் பலத்த தீக்காயமைடந்த நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டனர்.

படுகாயங்களுடன் உயிர் பிழைத்த ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், ஆரோன் கிஷனைத் தவிர மற்ற யாரையும் காப்பாற்ற முடியவில்லை. தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததுதான் தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், “இது ஒரு பயங்கரமான சம்பவம். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்” என்றார்.

Tags: LondonFireDiwali5 killed
ShareTweetSendShare
Previous Post

சாரதா தேவி கோவிலில் தீபாவளி பண்டிகை கோலாகலம்!

Next Post

இந்தியாவுடன் விமான ஆயுத கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடும் ரஷ்ய நிறுவனம்!

Related News

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

வரும் 23-ம் தேதி ஆசாதி திரைப்படம் வெளியீடு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்

ஐபிஎல் போட்டி : 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies