பாய் தூஜ் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பாய் தூஜ் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான புனிதமான உறவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும்.
இந்த நன்னாளில் நாடு முழுவதும் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.