வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் !
Mar 25, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் !

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியை காண பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்துள்ளனர்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி இந்திய அணி முதலில் பாட்டிங்க ஆடி வருகிறது. முன்னதாக இப்போட்டியை காண கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மும்பை சென்றார்.

அவரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் இப்போட்டியை காண மைதானத்தில் உள்ளனர். மைதானத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான் ஆபிரகாம் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் மைதானத்தில் அமர்ந்து இப்போட்டியை இரசித்துவருகின்றனர்.

அவர்களோடு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் பல வீரர்கள் கலந்துரையாடினர்.

Tags: ICC World Cupindia vs newszealand
ShareTweetSendShare
Previous Post

புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே ஒப்பந்தம்!

Next Post

சத்தீஸ்கரில் நிச்சயம் தாமரை மலரும்: அமித்ஷா உறுதி!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies