94 மின்சார இரயில்கள் ரத்து!-காரணம் என்ன ?
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

94 மின்சார இரயில்கள் ரத்து!-காரணம் என்ன ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 94 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10 இரயில்களும், நாளை இரவு 84 இரயில்களும் என மொத்தமாக 94 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம், அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று இரவு 9:25, 10:25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார இரயில், இரவு 10:00 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் இரயில், இரவு 10:20, 11:45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார இரயில், இரவு 11:15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் இரயில், இரவு 11:15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் இரயில், இரவு 8:50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் இரயில், இரவு 10:45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் இரயில், இரவு 11:55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல நாளை காலை 7:50, 8:55, 9:25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார இரயில், காலை 3:50, 6:00 மணி, 7:40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி செல்லும் இரயில், காலை 4:15, 5:15, 6:20, 7:15, 7:30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார இரயில், காலை 4:15 மணிக்கு கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் இரயில், காலை 4:30, 5:00 மணி, 5:40, 6:50, 7:45, 8:05, 8:40, 9:15, 9:35 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் இரயில், காலை 5:30, 6:30, 7:00, 8:20, 9:10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார இரயில், கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 5:20, 5:55 மணிக்கு செல்லும் மின்சார இரயில், கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 6:50, 8:10 மணிக்கு செல்லும் மின்சார இரயில், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு காலை 9:10 மணிக்கு செல்லும் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3:20, 5:30, 6:35, 7:40, 8:45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார இரயில்கள், ஆவடியில் இருந்து காலை 3:50, 4:00, 4:25, 6:10, 6:40, 9:15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில்கள், ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4:10, 4:35, 6:00, 7:05, 7:40, 7:55, 8:45 மணிக்கு புறப்படும் இரயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார இரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார இரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் இரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார இரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: localtrain
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை – எல்.முருகன்

Next Post

சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் மகன் !

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies