மணல் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார்!
Sep 5, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

இதில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார் எழுந்தது.

இதனால், கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து, காவிரி கரையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 அடிக்குப் பதில் 10 அடிக்கு மேல் மணல் அள்ளியுள்ளது ஆய்வில் தெரிய வந்தது.

இதேபோல, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கருர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், நிபந்தனையுடன் விடுவித்தனர்.

இதனிடையே, காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற மோசடி குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.

சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறையின் முதன்மை செயற்பொறியாளர் முத்தையா நேரில் ஆஜராரகி விளக்கம் அளித்து வருகிறார்.

அவரது இந்த வாக்குமூலம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ED RAIDEnforcement department
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!

Next Post

இந்திய அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார்?

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies