திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில், பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூல், , தமது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக முருகன் திருக்கோவில்களில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு என போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில், பக்தர்களிடம் முறைகேடாக பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இது என்ன கணக்கு சேகர் பாபு. இதற்கு என்ன நடவடிக்கை? அறம் கெட்டதுறையே பதில் சொல். @CMOTamilnadu @PSEKHARBABU1 pic.twitter.com/bBIUL5xyTe
— H Raja (@HRajaBJP) November 20, 2023
இந்த நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இது என்ன கணக்கு சேகர் பாபு. இதற்கு என்ன நடவடிக்கை? அறம் கெட்டதுறையே பதில் சொல் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.