குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நவம்பர் 24 அன்று குஜராத்தின் காந்திநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ஒரு நாள் பயணத்தின் போது, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ) ஏற்பாடு செய்துள்ள “உலகளாவிய தொழில்முறை கணக்காளர்கள் மாநாட்டின்” தொடக்க அமர்வில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.