வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! - குடியரசுத் தலைவர்
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் ‘புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி’ என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் ‘புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி’ என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று  தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த சமூகத்தைக் கட்டமைக்க மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர்,

சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் கல்வி எப்போதும் ஒரு முக்கியமான, பங்களிப்பைக்  கொண்டுள்ளதாகக் கூறினார். சேவை, சமத்துவம், அனுதாபம் போன்ற தார்மீக, மனித விழுமியங்கள் நமது கலாச்சாரத்தின் அடித்தளமாகும் என்றும், இளைஞர்கள் இந்த மகத்தான இலட்சியங்களை அறிந்திருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

அவர்கள் தங்கள் வயதான பெற்றோரையும், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரையும் கவனித்து ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விழுமியங்கள் குறித்த நேர்மறையான மனப்பான்மையை கல்வியின் மூலம் குழந்தைகளின் மனதில் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

தார்மீகக் கல்வி நமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உதவுவதுடன், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களையும் கொண்டுவருகிறது என்று கூறினார். இரக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

இந்தக் குணங்களைக் கொண்ட ஒரு நபருக்கு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், தனிமனிதருக்கு ஏற்படும் நேர்மறையான மாற்றங்களால் சிறந்த சமுதாயம் உருவாகும் என்று குறிப்பிட்டார்.

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா மகிழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சிக்கான பாதையை, சுய உணர்தல், தெய்வீக அனுபவத்தின் மூலம் அணுகக்கூடியதாக மாற்றுகிறது  என்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா அணிக்கு மீண்டும் திரும்பும் கெளதம் கம்பிர்!

Next Post

இளைஞர்களின் கனவை சிதைத்த காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies