கார்த்திகை தீப திருநாளையொட்டி, இந்து மக்கள் அனைவருக்கும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தமது எக்ஸ் பதிவில்,
அனைவருக்கும் சனாதன பண்டிகையாம் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்றிட இறைவனை வேண்டுகிறேன் pic.twitter.com/zWVFTNby0r
— H Raja (@HRajaBJP) November 26, 2023
அனைவருக்கும் சனாதன பண்டிகையாம் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்.