விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!
Jul 24, 2025, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமி!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விபத்துக்குள்ளான  காரில் இருந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சமீபத்தில் நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சோகத்தில் இருந்த நிலையில் இன்று உத்தரகான்ட் மாநிலம் நைனிடால் நகரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பகுதி முழுவதுமே மலைப் பிரதேசமாக இருந்தது இந்த நிலையில், அவர் காருக்கு முன்னே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்து இருக்கிறது.

அதைக் கண்ட உடன் தன் காரை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று உதவினார். நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்துள்ளார்.

அவரும் எந்த ஒரு காயமுமின்றி வெளியே வந்தார். தற்போது விற்கப்படும் கார்களில் பெரும்பாலும் விபத்து நேரத்தில் செயல்படும் ஏர் பேக் (Air bag) பொருத்தப்படுகிறது.

அதன் காரணமாகவே இந்த விபத்திலும் அந்த நபர் காயமின்றி தப்பி இருக்கிறார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியதோடு, அவருக்கு காயம் இருக்கிறதா எனவும் பரிசோதித்துள்ளார்.

இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள முகமது ஷமி, “இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் இவருக்கு இரண்டாவது வாழ்க்கை அளித்துள்ளார்.

அவரது கார் நைனிடால் அருகே என் காருக்கு முன்னே கீழே மலைப் பாதையில் சரிந்தது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டோம்.” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஷமியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர் அந்த நபரை காப்பாற்றிய கடவுள் ஷமி தான் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

முகமது ஷமி 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் பத்து போட்டிகளில் ஆடி எடுத்த விக்கெட் எண்ணிக்கையை, ஆறு போட்டிகளில் ஆடிய ஷமி முந்தி முதல் இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Mohammed Shamiindian cricket player
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

Next Post

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்! – DSP உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies