முத்து - தமிழில் ரீ ரிலீஸ் : எப்போது?
Jun 4, 2025, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முத்து – தமிழில் ரீ ரிலீஸ் : எப்போது?

Web Desk by Web Desk
Nov 28, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் ரீ ரிலீஸ் ஆகும் முத்து திரைப்படம்.

1995 ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘முத்து’.

கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்ததை தாண்டி ஜப்பான் நாட்டில் புதிய சாதனை உருவாக்கி பல வருடங்களாக தக்க வைத்திருந்தது. ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்களை ஏற்படுத்தி தந்தது இந்த படம்.

சமீபத்தில் முத்து திரைப்படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவிப்பு வந்தது.

அதனைத் தொடர்ந்து , தற்போது முத்து படம் தமிழிலும் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி அன்று வெளியாகுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

Tags: muthu tamil filmsuper star rajinikanth
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க நடிகர்!

Next Post

ஐபிஎல் தொடரில் விளையாட ஆசை – பாகிஸ்தான் வீரர்!

Related News

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

தெலங்கானா : மாணவிக்கு பாலியல் தொந்தரவு!

இராமநாதபுரம் : கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்!

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் எளிய முறை அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies