5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வெற்றி முகத்தில் பாஜக!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வெற்றி முகத்தில் பாஜக!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் 3 -ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், 30-ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.

இதில், ராஜஸ்தானில் பாஜக ஆட்சியமைக்கும் என்று C-Voter அமைப்பு கணித்துள்ளது. ராஜஸ்தானில் 114 முதல் 124 தொகுதிகளைப் பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, காங்கிரஸ் 67 முதல் 77 தொகுதிகளை மட்டுமே வெல்லும் நிலை உள்ளது. இதனால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைகிறது.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் என்றும், மற்ற கட்சிகள் 0 -2 தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாஜக-வின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது எனத் கருத்துக் கணிப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: bjpwin bjp
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!

Next Post

உக்ரைனைத் தாக்கிய பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies