புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!
Oct 20, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

புனேயில்  உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  குடியரசுத் தலைவரின் கொடியை இன்று வழங்கி கௌரவித்தார்.  சிறப்புமிக்க  செயல்திறனுக்கான இராணுவப்படைப் பிரிவுகள், மாநில – யூனியன் பிரதேச  காவல்துறைகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள், நிறுவனங்களுக்கு  இந்த உயரிய கௌரவம் வழங்கப்படும்.

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு  இந்த கௌரவத்தை வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக இந்த நிறுவனம் நற்பெயரைப்  பெற்றுள்ளது என்று கூறினார்.  இந்த நிறுவனத்தில் பயின்றவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இங்கு பட்டம் பெற்ற பல பெண்கள் ஆயுதப்படை மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் உத்வேகம் பெற்று, மேலும் அதிகமான பெண்கள் ஆயுதப்படைகளில் இணைந்து சேவையாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய காலத்தில் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, தொலை மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இராணுவ வீரர்களை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதிலும், போருக்குத் தயாராக வைத்திருப்பதிலும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி குழுவினர் தொடர்ந்து சிறப்பாக  சேவையாற்றுவார்கள்  என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi MurmupuneArmed Forces Medical College
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.நா.பருவ நிலை மாநாடு புதிய உத்வேகத்தை அளிக்கும் : பிரதமர் மோடி!

Next Post

ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies