'ANIMAL' - திரைப்படம் முதல் நாளில் 100 கோடி வசூல் சாதனை!
Mar 15, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ANIMAL’ – திரைப்படம் முதல் நாளில் 100 கோடி வசூல் சாதனை!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் நாள் வசூலில் ‘டாப் 5’ படங்களில் முதல் நான்கு இடங்களை தென்னிந்தியப் படங்களே பிடித்துள்ளன.

ஹிந்தி மொழியில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று அனிமல் படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ஹிந்தி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த 5 வது படமாக ‘அனிமல்’ படம் அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் நாள் வசூலில் 148 கோடி வசூலித்து தமிழ்ப் படமான ‘லியோ’ முதலிடத்திலும், 140 கோடி வசூலித்து ‘ஆதிபுருஷ்’ 2வது இடத்திலும், 129 கோடி வசூலித்து ‘ஜவான்’ 3 ஆம் இடத்திலும், 116 கோடி வசூலித்து ‘அனிமல்’ 4 ஆம் இடத்திலும், 106 கோடி வசூலித்து ‘பதான்’ 5வது இடத்திலும் உள்ளது.

இதுவரையில் வெளியான படங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் முதல் நாளில் 223 கோடி வசூலித்து முதலிடத்திலும், ‘பாகுபலி 2’ படம் 214 கோடி வசூலித்து இரண்டாமிடத்திலும், ‘கேஜிஎப் 2’ படம் 162 கோடி வசூலித்து மூன்றாமிடத்திலும் உள்ளது.

மொத்தமாகப் பார்த்தால் ‘டாப் 5’ படங்களில் முதல் நான்கு இடங்களை தென்னிந்தியப் படங்களே பிடித்துள்ளன.

Tags: Jawan'Animal'100 crore collection recordSandeep Reddy WangaRashmika Mandhana
ShareTweetSendShare
Previous Post

தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Next Post

“குத்தாட்டம்” பொன்முடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies