டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 3, 2022) ராஷ்டிரபதி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
President Droupadi Murmu paid floral tributes to Dr Rajendra Prasad, the first President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/AA0AVvL18g
— President of India (@rashtrapatibhvn) December 3, 2023