ஜப்பானின் யோகோசுகாவில் ஐ.என்.எஸ் காட்மாட்!
Jul 26, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜப்பானின் யோகோசுகாவில் ஐ.என்.எஸ் காட்மாட்!

Murugesan M by Murugesan M
Dec 3, 2023, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின்  நீண்ட தூர செயல்பாட்டு நிலைநிறுத்தலில் ஜப்பானின் யோகோசுகாவிற்குள்  நுழைந்தது.

ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின்  நீண்ட தூர செயல்பாட்டு நிலைநிறுத்தலில் டிசம்பர் 02, 2023 அன்று ஜப்பானின் யோகோசுகாவிற்குள்  நுழைந்தது.

இந்த பயணத்தின் போது  தொழில்முறை தொடர்புகள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன.

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையுடனான (ஜே.எம்.எஸ்.டி.எஃப்) தொடர்புகளில் கப்பல் பயணங்கள், தொழில்முறை கருத்துப்  பரிமாற்றம், கூட்டு யோகா முகாம் மற்றும் கடல்சார் கூட்டாண்மை பயிற்சிக்கான (எம்.பி.எக்ஸ்) ஒருங்கிணைப்பு கூட்டம் ஆகியவை அடங்கும்.

யோகோசுகாவில், இந்தக் கப்பல் டிசம்பர் 04, 2023 அன்று ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் கடற்படை தினத்தைக் கொண்டாடும்.

சமீபத்தில், ஐ.என்.எஸ் காட்மாட் இரு கடற்படைகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர வழங்கல் மற்றும் சேவைகளின் (ஆர்.பி.எஸ்.எஸ்) கொள்கைகளின் கீழ் நவம்பர் 28, 2023 அன்று ஒகினாவாவுக்கு அருகிலுள்ள ஜே.எஸ்.டோவாடாவின் ஜே.எம்.எஸ்.டி.எஃப் விரைவு போர் ஆதரவு கப்பலுடன் எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ளது.

ஐ.என்.எஸ் காட்மாட்டின் ஜப்பான் பயணம் மற்றும் ஜே.எம்.எஸ்.டி.எஃப் உடனான கலந்துரையாடல் ஆகியவை இந்தோ-பசிபிக்கிற்கான இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஐ.என்.எஸ் காட்மாட் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆகும், இது அதிநவீன ஏ.எஸ் ஆயுத தொகுப்பைக் கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags: japanINS Goddamn in Yokosuka
ShareTweetSendShare
Previous Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்! – குடியரசுத் தலைவர் மரியாதை!

Next Post

தெலுங்கானா : யார் இந்த ரேவந்த் ரெட்டி?

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies