மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று பதவியேற்றார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Congratulations to Pu. Lalduhoma on taking oath as the Chief Minister of Mizoram. The Centre will work closely with the new Government in order to fulfil the aspirations of the wonderful people of Mizoram.
— Narendra Modi (@narendramodi) December 8, 2023
மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள லால்துஹோமாவுக்கு வாழ்த்துகள். மிசோரம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.