விடாமுயற்சி படப்பிடிப்பு : மீண்டும் அஜர்பைஜான் சென்ற நடிகர் அஜித்!
Sep 10, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடாமுயற்சி படப்பிடிப்பு : மீண்டும் அஜர்பைஜான் சென்ற நடிகர் அஜித்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விடாமுயற்சி  படப்பிடிப்பில் இருந்து இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.

பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகவே பல மாதங்கள் ஆனது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு  அஜித், நடிகை திரிஷா உள்ளிட்ட விடாமுயற்சி பட குழு அஜர்பைஜான் நாட்டிற்கு படப்பிடிப்புக்காக சென்றது.  அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் காலமானார். இது அப்படக் குழுவின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியது விடாமுயற்சி படக்குழு.

கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், படப்பிடிப்புக்காக  மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

துபாய் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விடாமுயற்சி படப்பிடிப்பு  நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித்  தொடர்ச்சியாக 70 நாட்கள் இந்த திரைப்பட பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

Tags: ajithVidaaMuyarchiactor ajithAzerbaijan
Share
Tweet
SendShare
Previous Post

வெளிநாடுகளில் 403 மாணவர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்!

Next Post

நாட்டின் முதல் புல்லட் இரயில் நிலையம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies