வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் : ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு ‘மெயின் அடல் ஹூம்’ என்ற பெயரில் திரைப்படமாக  உருவாகியுள்ளது. இதில் இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாயாக நடித்துள்ளார். ரவி ஜாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங், கமலேஷ் பனுஷாலி தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர்  கடந்த சில மாதங்களுக்கு முன்  வெளியாகி வரவேற்பை  பெற்றது. அதிலும் நடிகர் பங்கஜ் திரிபாதி , வாஜ்பாய் போலவே இருப்பதாக மக்களின் பாராட்டைப் பெற்றார். மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இந்தப் படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்த படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Tags: atal bihari vajpayeeFormer Prime MinisterRavi JadhavPankaj Tripathirelease date
ShareTweetSendShare
Previous Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : அரையிறுதியில் இந்திய வீராங்கனை!

Next Post

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! – இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies