மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! - இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்
Sep 12, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! – இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்  பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், இன்று சென்னை வந்த அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அங்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து மத்திய இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்  கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர், வெள்ளத்தால் பாதித்த சென்னை மக்களின் நிலை கண்டு பிரதமர் மிகுந்த வெதனையடைந்ததாகவும் அதனால் மத்திய அமைச்சர்களை நேரில் சென்று  மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அந்த வகையில் மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியும் உடனடியாக வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

பாரதப் பிரதமர் மோடியின் அரசு எப்போதும் நமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும். மேலும் எந்த ஒரு நபரும் விடுபடாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளை இன்று மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய அரசு உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தாக தெரிவித்தார்.

Tags: central government ministerRajiv Chandrasekar
Share
Tweet
SendShare
Previous Post

வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies