ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!
Jun 14, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் சபத யாத்திரையின் உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது!

- பிரதமர்  நரேந்திர மோடி!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (Viksit Bharat Sankalp Yatra) பயனாளிகளுடன் பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் ஷேக் புராவைச் சேர்ந்த பால் விற்பனையாளரும் வி.பி.எஸ்.ஒய் பயனாளியுமான நதியா நசீருடன் உரையாடிய பிரதமர் மோடி, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டறிந்தார். தனது கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், அவரது இரண்டு குழந்தைகளும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பெறுகிறார்கள் என்றும் அவர் பதிலளித்தார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தனது கிராமத்தில்  தற்போது நிலவும் வெளிப்படையான மாற்றங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்த நதியா, ஜல் ஜீவன் மிஷன் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒரு காலத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவிய தங்கள் வீடுகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குழாய் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளின் நன்மைகள், அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதற்காகவும் அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது கிராமத்தில் வி.பி.எஸ்.ஒய் வேனின் அனுபவம் மற்றும் தாக்கம் குறித்தும்  மோடி கேட்டறிந்தார். காஷ்மீர் கலாச்சாரத்திற்கு ஏற்ப சுப நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் மூலம் மக்கள் அதை வரவேற்றனர் என்று அவர் பதிலளித்தார்.

நதியா நசீருடன் உரையாடியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அரசாங்கத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து, நாட்டின் வளர்ச்சி நோக்கத்துடன் முன்னேறி வரும் காஷ்மீரின் பெண்கள் சக்தி மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“உங்கள் உற்சாகம் எனக்கு ஒரு பலம்” என்று கூறிய அவர், ஜம்மு-காஷ்மீரில் வி.பி.எஸ்.ஒய்-க்கான உற்சாகம் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது என்று குறிப்பிட்டார்.

இது புதிய தலைமுறையினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் என்று அவர் மேலும் கூறினார். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வளர்ச்சியில் இணைவது குறித்து திருப்தி தெரிவித்த அவர், ஜம்மு-காஷ்மீர் மக்களின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.

Tags: PM ModiViksit Bharat Sankalp Yatra
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி உடனடியாக வழங்கியுள்ளது! – இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர்

Next Post

கொல்லத்துக்கு சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies