பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல்!
Aug 18, 2025, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவைப் பொறுத்தவரை, தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், சீனாவுக்கும் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. ஆகவே, இக்கடல் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சிக்கு வருகின்றன.

இந்த நிலையில்தான், தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்படி கப்பல் ஒன்றின் மீது சீனக் கப்பல் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதாவது, தென் சீனக் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 2 நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில், மேற்கண்ட மணல் திட்டுக்கு அருகில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் ஒன்றை சீன கடற்படையும், சீன ஆயுதக் குழுவின் படகும் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள பிலிப்பைன்ஸ்  மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா தன்னுடைய அதிகாரம் முழுவதையும் தென் சீன கடல் பகுதியில் நிலைநாட்ட முயன்று வருகிறது.

அதே சமயம் சர்வதேச கடல் வழித்தட உரிமையை சீனா பறிப்பதாகவும் அமெரிக்கா கருதி வருகிறது.மீன்பிடி படகு மீது சீன கப்பல்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

BREAKING:

China vessels are using water cannons to attack Philippine state vessels near the Scarborough Shoal which is in the Exclusive Economic Zone of the Philippines.

The Chinese Navy has been trying to assert dominance in the area since 2012

🇵🇭🇨🇳 pic.twitter.com/SY2Mi8V8Kx

— Visegrád 24 (@visegrad24) December 9, 2023

 

Tags: chinashipattackPhilipines
ShareTweetSendShare
Previous Post

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! – பள்ளிக்கல்வித்துறை

Next Post

கும்பக்கரை அருவி: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Related News

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies