வணக்கம்.
கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார்.
அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், (first floor ), அங்கிருந்து எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்று என்னிடம் கூறினார். அங்கு அந்த பெண்ணுடன் மேலும் 10 – 12 பெண்கள் இருப்பதாகவும் கூறினார். அங்கு electricity ,water, food எதுவும் சரியாக கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
இந்த விஷயத்தை நான் பல group களிலும் பகிர்ந்தேன். RSS அமைப்பிடம் தெரிவித்தேன். எல்லோரும் எதோ ஒரு வழியில் முயற்சி செய்தார்கள்.
அன்று இரவு (5-12-23) இரவு சுமார் 11 மணி அளவிற்கு, Prime Minister office க்கும் ஒரு mail போட்டேன். என் mobile நம்பர் அந்த ஈமெயிலில் தெரிவித்து இருந்தேன்.
6-12-23 அன்று காலை 11 மணி அளவில் அந்த hostel இல் இருந்து எல்லோரையும் மீட்க பட்டனர்.
5-12-23 அன்று நாம் முயற்சி செய்வதற்கு முன்பே , 5-12-23 மதியம் அந்த ஹாஸ்டெலில் உள்ள பெண்களுக்கு near by RSS அமைப்பு எப்படியோ உணவும் தண்ணீரும் வழங்கி உள்ளனர்.
7-12-23 அன்று காலை எனக்கு மூன்று மாவட்ட கலெக்டர் ஆபிசிலிருந்து நேரடியாக எனக்கு போன் வந்தது. அந்த பெண்கள் மீட்க பட்டுவிட்டனராகளா என்று.?
7-12-23 மதியம் சுமார் 3 மணி அளவில் எனக்கு டெல்லி இல் இருந்து ஒரு போன் கால் வந்தது. நாங்கள் PM ஆபீஸ் இலிருந்து பேசுகிறோம். அந்த பெண்கள் மீட்க பட்டுவிட்டனரா மேலும் ஏதும் உதவி தேவைப்படுமா என்று கேட்டனர். எனக்கு சிலிர்த்து போனது. ஒரு ஈமெயில் க்கு இவ்வளவு responseஆ. ஒரு பிரதமந்திரி ஆபிசில் சாதாரண குடிமக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க படுமா என்று சிலிர்த்து போனேன்.
வாழ்க நம் பாரத பிரதமர். இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் , நல்ல ஆரோக்கியத்தையும் அருள இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
My sincere, heartfelt thanks to one and all.