ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நாளில் மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
அதன் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் :
நசீர் கான் மரூப்கில், கலீல் அகமது, பஷீர் அகமது, வஹிதுல்லாஹ் சத்ரன், முகமது யூனுஸ், நுமன் ஷா, ரஹிமுல்லா சுர்மதி, சோஹில் கான், அல்லா கசன்ஃபர், காலித் தனிவால் , வஃபியுல்லா தாரகில் , ஜம்ஷித் சத்ரன், ஃபரிதூன் தாவூத்சாய், அக்ரம் முகமதுசாய்
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அசான் அவாய்ஸ், சாத் பைக், ரியாஸ் உல்லா, அராபத் மின்ஹாஸ், குபைப் கலீல், அமீர் ஹாசன், உபைத் ஷா, முகமது ஜீஷான், தயப் ஆரிப், நஜாப் கான், நவீத் அகமது கான், அகமது உசேன், அலி அஸ்ஃபாண்ட்.