திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார இரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது.
திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே உள்ள இரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணியில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே செல்லும் மின்சார இரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.