நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழவேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு @rajinikanth அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல்… pic.twitter.com/DHB613EpfJ
— K.Annamalai (@annamalai_k) December 12, 2023
சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான ரஜினிகாந்த்
நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.