ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!
Aug 7, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் சலார் திரைபடித்தில் நடித்த பிரித்விராஜ் அவரின் கதாபாத்திரத்திற்கு அவரே 5 மொழிகளில் டப்பிங் செய்துள்ளார்.

கே.ஜி.எப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘சலார்’. இந்த படத்தில் பாகுபலி பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தில் வரதராஜ மன்னர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் சலார் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக நடிகர் பிரித்விராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் செய்வது இதுவே முதல் முறை என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

#Salaar Final dubbing corrections done. I have had the privilege of lending my own voice for all my characters across various languages I’ve worked in over the years. I have even dubbed for some of my characters in multiple languages. But to be dubbing for the same character, in… pic.twitter.com/RmMZZ9EF72

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 10, 2023

இதுகுறித்து அவர், ‘இறுதி டப்பிங் திருத்தங்கள் முடிந்தன. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலை கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய சில கதாபாத்திரங்களுக்குப் பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன்.

ஆனால் ஒரே கதாபாத்திரத்திற்கு ஒரே படத்தில் 5 மொழிகளில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை. தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஒரு படத்திற்காகப் பேச வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 22ஆம் தேதி தேவாவும் வரதாவும் உங்களை சந்திப்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags: actor Prithvirajdubbingsalaar film
ShareTweetSendShare
Previous Post

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

Next Post

அணுசக்தியில் இயங்கும் இரண்டு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிபர் விளாடிமிர் புடின் அறிமுகம் செய்தார்!

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies