ஆசியக் கோப்பை U-19 தொடரின் அரையிறுதி போட்டியின் இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு.
10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது . இதின் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இரண்டாம் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா அணி வீரர்கள் :
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன், ஆரவெல்லி அவனிஷ் ராவ் , சௌமி குமார் பாண்டே , முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் , தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
வங்கதேசம் அணி :
அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி ( கேப்டன் ), ஜிஷான் ஆலம், சௌதூர் எம்டி ரிஸ்வான், ஆதில் பின் சித்திக், அரிஃபுல் இஸ்லாம், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், அஹ்ரார் அமீன், பர்வேஸ் ரஹ்மான் ஜிபோன், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி, எம்டி ரஃபி உஸ்ஸாமான் ரஃபி, ரோஹனத் டவுல்லா போர்சன்.