நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய தொடர்பு அம்பலம்!
Oct 29, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய தொடர்பு அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 11:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ள லலித் ஜாவிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான தபாஸ் ராய்க்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மக்களவையில் நேற்று முன்தினம் புகைகுண்டு வீசப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இந்து லலித் ஜாவை டெல்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட லலித் ஜாவிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தபாஸ் ராய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஜனநாயகக் கோயில் (நாடாளுமன்றம்) மீதான  தாக்குதலில்  மூளையாக செயல்பட்ட லலித் ஜா, டிஎம்சியின் தபஸ் ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறிய அவர், இருவர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Tags: Lalit Jha arrestLalit Jha linkTapas RoyBJP’s West Bengal presidentparliment attack 2023Sukanta MajumdarParliament security breach
Share
Tweet
SendShare
Previous Post

மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Next Post

U -19 அரையிறுதி : இந்தியா பேட்டிங்!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies