மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, ‘தேசிய ஒற்றுமை’யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேல் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, வாரணாசியில் உள்ள அவரது சிலைக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா.
அவருக்கு பணிவான அஞ்சலி!
लौह पुरुष, 'भारत रत्न' सरदार वल्लभ भाई पटेल जी की पुण्यतिथि के अवसर पर आज वाराणसी में उनकी प्रतिमा पर माल्यार्पण कर श्रद्धांजलि अर्पित की।
आज का भारत, सरदार वल्लभ भाई पटेल जी के सपनों का भारत है।
उन्हें विनम्र श्रद्धांजलि! pic.twitter.com/swNVfKs6yg
— Yogi Adityanath (@myogiadityanath) December 15, 2023
महान स्वतंत्रता संग्राम सेनानी, आधुनिक भारत के शिल्पकार, 'राष्ट्रीय एकता' के सार्वकालिक प्रतीक, लौह पुरुष, 'भारत रत्न' सरदार वल्लभ भाई पटेल की पुण्यतिथि पर उन्हें विनम्र श्रद्धांजलि!
राष्ट्र सेवा के प्रति उनकी लौह प्रतिबद्धता हम सभी के लिए महान प्रेरणा है। pic.twitter.com/g83vZ50gSh
— Yogi Adityanath (@myogiadityanath) December 15, 2023
மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, ‘தேசிய ஒற்றுமை’யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி!
தேச சேவைக்கான அவரது இரும்பு அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகம் எனத் தெரிவித்துள்ளார்.