பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வரும் : அமித் ஷா 
Sep 2, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வரும் : அமித் ஷா 

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கும்,  குடியுரிமை திருத்த சட்டத்தை  அமல்படுத்துவதற்கும் பாஜக உறுதி பூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் சட்டம். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பிற நாடுகளில் துன்புறுத்தப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கும், மற்ற 6 மத சிறுபான்மையினருக்கும் நீதி வழங்க இது ஒரு கருவியாகும். CAA என்பது நாட்டின் சட்டம், அது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என உறுதியளிக்க விரும்புகிறேன்.

சிஏஏ  குடியுரிமையை பறிக்கும் என்று சிறுபான்மையினர் மற்றும் குறிப்பாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால்  யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. இது குடியுரிமை வழங்கும் சட்டம். அது நடைமுறைப்படுத்தப்படும். அது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும் என அமித் ஷா தெரிவித்தார்.

1950-ல் இருந்தே (பாரதிய ஜன சங்கம்), எங்களின் தேர்தல் அறிக்கைகளில் பொது சிவில் சட்டம்  கொண்டு வரப்படும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி UCC கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கும் பின்வாங்க மாட்டோம் என அவர் அமித் ஷா கூறியுள்ளார்.

Tags: amith shah interviewHome ministeramith shahuniform civil codecommon civil codecaa
Share
Tweet
SendShare
Previous Post

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 14 எம்.பிக்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்!

Next Post

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா பதவியேற்பு!

Related News

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies