திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!
திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் ...