ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!
Aug 19, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!

நாடாளுமன்றம் முடிவு எடுக்கவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதி, மதம், இனம் அல்லது மொழி சார்ந்த பெயர்கள் மற்றும் மூவர்ணக்கொடி போன்ற கொடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக  நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த மனு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதம் அல்லது ஜாதியின் பெயரால் தனிநபர்கள் வாக்களிக்க முடியாது, ஆனால் அனுமதிக்க முடியாத மத அர்த்தங்களைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளை உருவாக்கலாம் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

நான் இந்து தயவுசெய்து எனக்கு வாக்களியுங்கள் என கேட்க முடியாது. ஆனால்  இந்து சமாஜ் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கலாம். அதுதான் பிரச்சினை. தேர்தல் பணபலம் மட்டுமல்ல, ஜாதி பலம் மற்றும் வகுப்புவாதமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீங்கள் இந்த கட்சிகளின் பெயர்களைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் அரசியல்  கட்சிகளின் கொள்கைகளைப் பார்க்க வேண்டும். அவை எவ்வாறு  செயல்படுகின்றன என்பதை  பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சினைகள்  உள்ளன. இது நாடாளுமன்றத்தால் கவனிக்கப்பட வேண்டும். அது அவர்களின் களம். அவர்கள் சட்டங்களை உருவாக்குகிறார்கள், எனவே இதுதொடர்பாக அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: Ministry of Law and JusticeParliamentdelhi high courtpolitical partieslawyer Ashwini Kumar Upadhyay.
ShareTweetSendShare
Previous Post

தோனியின் ஜெர்சி எண்ணை கேட்ட சுப்மன் கில் – கொடுக்க மறுத்த பிசிசிஐ!

Next Post

10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு ஒப்பந்தம்!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies