தோனியின் ஜெர்சி எண்ணை கேட்ட சுப்மன் கில் - கொடுக்க மறுத்த பிசிசிஐ!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனியின் ஜெர்சி எண்ணை கேட்ட சுப்மன் கில் – கொடுக்க மறுத்த பிசிசிஐ!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 03:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தோனியின் ஜெர்சி எண் 7 ஆம் என் கேட்ட போது, பிசிசிஐ தரப்பில் மறுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை தொடர்ந்து பேட்டிங் அசதிவரும் இளம் வீரராக பார்க்கப்படுகிறார் சுப்மன் கில். சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறைக்கான நட்சித்திர வீரர் சுப்மன் கில் தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக பேசுகின்றனர்.

அதற்கேற்ப டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் படைத்து வரும் சாதனைகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை தோனி ஜெர்சி 7-க்கு பிசிசிஐ தரப்பில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் 7ஆம் எண் எந்த வீரருக்கும் அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-யை யு19 கிரிக்கெட்டின் போதே இளம் வீரர் சுப்மன் கில் கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வழக்கமான எந்த வீரரும் தேசிய அணிக்காக ஆடினாலும் 0 முதல் 99 வரை எந்த ஜெர்சி எண்ணை வேண்டுமானாலும் எடுக்க அனுமதி அளிக்கப்படும். அதில் தற்போதிய வீரர்களின் பயன்படுத்தும் எண்கள் மட்டும் அளிக்கப்படாது.

அந்த வகையில் சுப்மன் கில் இந்திய யு19 அணிக்காக விளையாட களமிறங்கிய போது, தோனியின் ஜெர்சி எண்ணான 7-யை தான் கேட்டுள்ளார். ஆனால் அவர் பிடிவாதமாக கேட்டும் பிசிசிஐ தரப்பில் 7ஆம் எண் ஜெர்சி அவருக்கு அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சுப்மன் கில் 77 எண் கொண்ட ஜெர்சியை தேர்வு செய்துள்ளார்.

சமீபத்தில் கூட பிரபல கால்பந்து அணியான பிஎஸ்ஜி அணி தரப்பில் சுப்மன் கில்லுக்கு ஜெர்சி வழங்கப்பட்ட போது, அவரின் பெயர் பொறித்து நம்பர் 7ஆம் எண் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டது.

அப்போதே ரசிகர்கள் பலரும் சுப்மன் கில் ஜெர்சி எண் தவறாக இருந்ததாக கூறி வந்தனர். ஆனால் சுப்மன் கில் வேண்டுமென்றே தான் 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Tags: CricketICC World CupSubman Gill
Share
Tweet
SendShare
Previous Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

ஜாதி சார்ந்த அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடர்பான வழக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies