பெல்காம் சம்பவம்: விசாரிக்க பா.ஜ.க. குழு அமைப்பு!
Aug 16, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெல்காம் சம்பவம்: விசாரிக்க பா.ஜ.க. குழு அமைப்பு!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியினப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பெண் எம்.பி.க்கள் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியின பெண் ஒருவர், அவரது வீட்டில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வரப்பட்டு, நிர்வாணமாக்கி கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகன், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இச்செய்தி தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை தாக்கி இருக்கிறார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அப்பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து இதுபோன்ற கொடூர குற்றங்கள் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் அடிக்கடி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு, இச்சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க 5 நபர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்து ஜெ.பி.நட்டா உத்தரவிட்டிருக்கிறார்.

இக்குழுவில் பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் அபரஜிதா சாரங்கி, சுனிதா துகல், லாக்கெட் சாட்டர்ஜி, ரஞ்சிதா கோலி ஆகியோரும், பா.ஜ.க. தேசியச் செயலாளர் அஷா லக்ராவும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

Tags: karnatakaattackBelgaumTribal Woman
ShareTweetSendShare
Previous Post

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

இனி ஈரானுக்கு செல்ல விசா வேண்டாம் – ஈரான் அரசு!

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies