தெலுங்கானா முதல்வரின் சகோதரருக்கு விஜபி கான்வாய் பாதுகாப்பு ஏன்?
Sep 9, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா முதல்வரின் சகோதரருக்கு விஜபி கான்வாய் பாதுகாப்பு ஏன்?

பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டிக்கு  விஐபி கான்வாய் பாதுகாப்பு  வழங்கியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 64 இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.இதனையடுத்து ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் முதலமைச்சரின் சகோதரர் செல்ல ரெட்டிக்கு  விஐபி கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டி சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ இல்லை.

ஆனால் அவருக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனம் செல்கிறது. இது சட்டவிரோதம். ஆனால் முன்னாள்  முதலமைச்சர் கேசிஆரின் பாதுகாப்பு ஒய் ப்ளஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது ஏன் எனவும் பாஜகவை சேர்ந்த ராஜா சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: kcr y plusbjpteleganarevanth reddytelegana cm brother convoy issuepolice convoy to brother
ShareTweetSendShare
Previous Post

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!

Next Post

‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies