மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு - மக்கள் அவதி!
Aug 13, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மூழ்கிய குற்றியார் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் அவதி!

Web Desk by Web Desk
Dec 18, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், கோதையார் அருகே குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில், பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராங்களுக்கு செல்ல கோதையார் அருகே உள்ள குற்றியார் தரைப்பாலம் மட்டுமே உள்ளது. இந்த வழியாக மட்டுமே அரசு பேருந்துகளிலும், தனியார் வாகனங்களிலும், நடந்தும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் ஊரை விட்டு நகரங்களுக்கு செல்ல முடியும்.

இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதாலும், கோதையார் நேர் மின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றும் நேரத்திலும் இந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் கிராமங்களுக்கு உள்ளேயே முடங்கியும், வெளியே சென்ற மக்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதும் வழக்கம்.

இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மலை வாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும், தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், குற்றியார் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மோதிரமலை, மாங்கா மலை, விளா மலை, குற்றியார், கல்லார், முடவன்பொற்ற, தச்சமலை உட்பட பல்வேறு மலையோர கிராமங்கில் உள்ள மலைவாழ் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags: floodheavy rainKuriyar footbridgeTraffic disruption
ShareTweetSendShare
Previous Post

140 கோடி மக்களும் உறுதி எடுத்தால் 2047இல் நாட்டின் வளர்ச்சி உறுதி : பிரதமர் மோடி

Next Post

தொடர் மழை : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

Related News

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : நீச்சல் குளத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!

கொலம்பியா : போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது!

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

தென்காசி : கரும்புச்சாறு இயந்திரத்திற்குள் சிக்கி கொண்ட பெண்ணின் கை – நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தெலங்கானா : கனமழையால் வெள்ளக்காடான வாரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies