திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த பேரழிவு பல குடும்பங்களை வீடு அற்றவர்களாக மாற்றியுள்ளது. பலரின் வாழ்வாதாரங்களை அழித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு உதவி வருகிறது.
எனவே அவசர உதவிக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கோ.கண்ணன்
82483 84419
94424 12026
வெல்லபாண்டி
99941 94154
96594 45541
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண பணிகளுக்கு படகு, குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், பிரட் மற்றும் உணவு தயாரிக்கும் பொருள்கள் தேவைப்படுகிறது. அதேபோல், போர்வைகள் மற்றும் ஆண், பெண்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவையும் தேவைப்படுகின்றன.
உங்களின் ஒற்றுமையும் கருணையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையைத் தருவதோடு, மறுவாழ்வு நோக்கிய பயணத்தில் அவர்களுக்கு உதவும்.
உணவு, சுத்தமான தண்ணீர், தங்குமிடம் மற்றும் முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்
எனவே இந்த மக்கள் நல சேவையில் சேவா பாரதியுடன் நீங்களும் இணையுங்கள்.
உங்கள் நன்கொடை பலரது வாழ்வில் ஒளியேற்றும்.
நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி விவரம் :
Bharathi Seva Kendram, SB a/ c no.119010100015674, Union Bank of India,Perumalpuram
IFSC No.UBIN0827754
Under 12 Clause (iv) of first proviso to sub section (5) of section 80G
URNo.AABTB2411PF2023