மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா!
Aug 21, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உலக புகழ்பெற்ற மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா இன்று திருகொடியேற்றத்துடன் துவங்கியது.

பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் கணபதிஹோமம், உஷபூஜை, தீபாரதனை, உஷசிவேலி பந்தீரடி பூஜை, உச்சபூஜை, உச்சசிவேலி, பஸ்மாபிஷேகம், அத்தாழ பூஜை, அத்தாழ சிவேலி, தீபாரதனை , ஸ்ரீ பூதபலி உட்பட பூஜைகள் நடக்க உள்ளன.

விழாவின் முக்கிய நாட்களான 24தேதி ஞாயிற்று கிழமை எட்டாம் திருவிழா அன்று பிரதோஷ பூஜையை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பகவான் எழுந்தருளல் நடக்க உள்ளது.

ஒன்பதாம் திருவிழா திங்கள் கிழமை அன்று காலை ஆருத்ராதரிசனம் இரவு பகவான் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு வேட்டைக்கு புறபடுதல் நடக்க உள்ளது.

பத்தாம் திருவிழா அன்று தாமிரபரணி ஆற்றில் பகவானுக்கு ஆறாட்டு வைகபத்தை தொடர்ந்து திரு கொடி இறக்கி திருவிழா நிறைவடைய உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Margazhi Thiruvadhirai Festival at Mahadev Temple!
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி!

Next Post

நாடாளுமன்றத்தில் அமளி ; 49 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies