நாடாளுமன்றத்தில் அமளி ; 49 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
Oct 21, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் அமளி ; 49 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

திருமாவளவன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இடைநீக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட கார்த்தி சிதம்பரம்,  திருமாவளவன், பரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் ,இதனையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், நடராஜன், வெங்கடேசன், பெனி பெகன், முகமது ஜாவேத், ஸ்ரீகண்டன், ஓ பிரையன் உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் அவையில் அமளியில்  ஈடுபட்டனர். இதனையடுத்து டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்களை  கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலங்களவையில் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மற்றும் என்விஎன் சோமு, என்.ஆர்.இளங்கோ உள்பட 45 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள்  அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், திருமாவளவன், பரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எம்.பி.,க்களை மக்களவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே 92 எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் இடைநீக்கம்  செய்யப்பட்ட எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை, 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: parliment49 mps suspendkarthi chidhambaram suspendtirumavalavan suspenduproar
Share
Tweet
SendShare
Previous Post

மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா!

Next Post

அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies