விக்சித் பாரத் தூதுவர்களாக புகழ்பெற்ற 20 கலைஞர்கள் பதவியேற்பு!
Jun 4, 2025, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் தூதுவர்களாக புகழ்பெற்ற 20 கலைஞர்கள் பதவியேற்பு!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் 20 பேர், புதுடெல்லியில் விக்சித் பாரத் தூதுவர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்காக விக்சித் பாரத் என்கிற திட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதன்படி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை நாடு முழுவதிலுமுள்ள கிராமங்களுக்கு சென்றிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமரின் கனவை நனவாக்கும் முயற்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் இன்று புதுடெல்லியில் விக்சித் பாரத் தூதர்களாக பதவியேற்றனர். இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் கீழ் ஒரு மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி விண்ணப்பத்தில் கலைஞர்கள் தூதர் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.

ஐ.சி.சி.ஆர். தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் தூதர் பிரச்சாரத்தில் கலைஞர் சமூகம் தீவிரமாகப் பங்கேற்பதை ஊக்குவித்தார். மேலும், இதுகுறித்து பேசிய டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, தேசத்தின் கூட்டு பலம், வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பரப்புதல் மற்றும் வளர்ந்த இந்தியாவின் பார்வையை நனவாக்குவதற்கான ஆற்றல்களை வெளிப்படுத்துதற்காக, தூதர் திட்டத்தைப் பயன்படுத்துவதை விக்சித் பாரத் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

Tags: Viksit BharathBrand AmbassadorsAppointed
ShareTweetSendShare
Previous Post

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து தமிழக பாஜக நாளை ஆர்ப்பாட்டம்!

Next Post

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் வரலாறு படைக்கும் முதல் 10 பெண்கள்! 

Related News

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies