விக்சித் பாரத் தூதுவர்களாக புகழ்பெற்ற 20 கலைஞர்கள் பதவியேற்பு!
Oct 28, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் தூதுவர்களாக புகழ்பெற்ற 20 கலைஞர்கள் பதவியேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற கலைஞர்கள் 20 பேர், புதுடெல்லியில் விக்சித் பாரத் தூதுவர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்காக விக்சித் பாரத் என்கிற திட்டத்தை தொடங்கி இருக்கிறார். இதன்படி, விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை நாடு முழுவதிலுமுள்ள கிராமங்களுக்கு சென்றிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமரின் கனவை நனவாக்கும் முயற்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் இன்று புதுடெல்லியில் விக்சித் பாரத் தூதர்களாக பதவியேற்றனர். இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் கீழ் ஒரு மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி விண்ணப்பத்தில் கலைஞர்கள் தூதர் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.

ஐ.சி.சி.ஆர். தலைவர் டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் தூதர் பிரச்சாரத்தில் கலைஞர் சமூகம் தீவிரமாகப் பங்கேற்பதை ஊக்குவித்தார். மேலும், இதுகுறித்து பேசிய டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே, தேசத்தின் கூட்டு பலம், வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பரப்புதல் மற்றும் வளர்ந்த இந்தியாவின் பார்வையை நனவாக்குவதற்கான ஆற்றல்களை வெளிப்படுத்துதற்காக, தூதர் திட்டத்தைப் பயன்படுத்துவதை விக்சித் பாரத் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

Tags: AppointedViksit BharathBrand Ambassadors
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து தமிழக பாஜக நாளை ஆர்ப்பாட்டம்!

Next Post

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் வரலாறு படைக்கும் முதல் 10 பெண்கள்! 

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies