2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ஆய்வு ஆகியவை இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை வென்றிருக்கின்றன.

மத்திய கலாச்சாரத்துறை ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள், 24 மொழிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 3 கட்டுரைகள் மற்றும் 1 இலக்கிய ஆய்வு ஆகியவை இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளை வென்றிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர் ராஜசேகரன் தனது “நீர்வழி படூம்” நாவலுக்காகவும், தெலுங்கு எழுத்தாளர் பதஞ்சலி சாஸ்திரி தனது சிறுகதைத் தொகுப்பிற்காகவும், மலையாள இலக்கியவாதி ஈ.வி.ராமகிருஷ்ணன் மலையாள நாவலின் தேசகாலங்கள் என்ற இலக்கிய ஆய்வுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, டோக்ரியில் விஜய் வர்மா, குஜராத்தியில் வினோத் ஜோஷி மற்றும் ஒடியாவில் அசுதோஷ் பரிதா ஆகியோர் தங்கள் கவிதைத் தொகுப்புகளுக்காக விருது பெறுகிறார்கள். அசாமிய மொழியில் பிரணவ்ஜோதி தேகா, போடோவில் நந்தீஸ்வர் டைமரி மற்றும் சந்தாலியில் தரசீன் பாஸ்கி ஆகியோர் சிறுகதைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், சஞ்சீவ் தனது இந்தி நாவலான முஜே பஹச்சானோவுக்கு சாகித்ய அகாடமி விருதையும், ராக ஜாங்கியில் ஆங்கில நாவல் ரிக்விம்க்காக நீலம் சரண் கௌருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்து அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

பொறிக்கப்பட்ட செப்புப் தகடு, சால்வை மற்றும் 1 லட்சம் ரூபாய் அடங்கிய கலச வடிவில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய 5 ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2017 மற்றும் 2021 டிசம்பர் 31-க்கு இடையில் முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தொடர்பானவையாகும்.

Tags: announcedSahitya Akademi awards 2023Tamil author RajasekaranNeervazhi Padooumnovel
ShareTweetSendShare
Previous Post

புதிய வகை கொரோனா பரவல் அதிகரிப்பு!

Next Post

மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எல். முருகன் நன்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies